Sunday, February 8, 2009

தமிழ் கவிதைகள் :
http://xavi.wordpress.com/

Sunday, January 11, 2009

Video:- Ninjasonik - Art School Girls Music Video
http://www.youtube.com/watch?v=cFnupeF6uvU

biz markie just a friend:-
http://www.youtube.com/watch?v=QAOtCmrO5og&watch_response

Che's T-shirt Revolution:-

http://www.youtube.com/watch?v=rPSUYixteHc&watch_response=


Ashley's Been Naughty - 09/27/08:-

http://www.youtube.com/watch?v=ERGhmsINeXU&NR=1

Funny Video:-
http://videos.krify.com/view_video.php?viewkey=26cbb0acad1e6ca74b9a
டிவி-யை அதிகம் நாடும் மகிழ்ச்சி இல்லாதவர்கள்:-
தொலைக்காட்சி பார்பதை நாம் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் மகிழ்ச்சி இல்லாதவர்கள் தான் அதிக அளவில் டிவி பார்ப்பதாக, மருத்துவ ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் ராபின்சன், ஸ்டீபன் மார்ட்டின் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள், இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இதன்படி 1975 ஆம் ஆண்டுக்கும் 2006 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 30 ஆயிரம் பேரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் பழக்க வழக்கங்கள், குண நலன்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதில், மகிழ்ச்சியாக இருப்பவர்களைக் காட்டிலும் மகிழ்ச்சி இல்லாதவர்கள் தான் அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு செலவிடுவது தெரிய வந்துள்ளது. பொதுவாக மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தினர்- நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுகின்றனர். எல்லோரிடமும் இயல்பாகப் பழகுகின்றனர். இவர்கள் அதிகம் தொலைக்காட்சியை நாடுவதில்லை என்று ஆய்வு நடத்திய பேராசிரியர்கள் ரபின்சன், மார்ட்டின் ஆகியோர் தெரிவித்தனர். மகிழ்ச்சியற்றவர்கள் மன இறுக்கத்துடன் இருப்பதுடன், அதைப் போக்க தொலைக்காட்சியை பார்க்கின்றனர். மற்றவர்களைக் காட்டிலும் மகிச்சியற்றவர்கள் 30 விழுக்காடு அதிகம் தொலைக்காட்சி பார்க்கின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
Satyam's Raju spent first night in jail like ordinary prisoner:-
http://in.news.yahoo.com/43/20090111/836/tbs-satyam-s-raju-spent-first-night-in-j_1.html

Thanks: YAHOO