ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!அதே வாட்சா?இல்லே, காவேரி.
காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !காதலன் : லட்டு, ஜிலேபி.
ஒருவர் : வாங்க, வாங்க!மற்றவர் : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!ஒருவர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே!மற்றவர்: சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!
மருத்துவர்கள் பொறுத்தருள்க...
டாகடர்் ; ஓ கே. இனி நீங்க என்ன வேண்ணாலும் சாப்பிடலாம்..நோயாளி ; வியாதி தீர்ந்து போயிடுச்சா டாக்டர்..?டாக்டர் ; ஆயுசு தீர்ந்து போச்சு..!
