என்னக்கு பிடித்த கவிதைகள்
இறுதி ஊர்வளத்தில்...
மலர் தூவியும் மனம் இறங்காத அவள்
இன்று மனம் இறங்கி மலர் தூவுகிறாள்
அவனின் இறுதி ஊர்வளத்தில்...
கொட்டும் மழையில் நானைந்து வருகிறாள்...
ஆனால் துளி கூட ஈரம் இல்லை
அவள் இதயத்தில்...
முதல் எதிரி...
உன் வீட்டு கண்ணாடிதான் என் முதல் எதிரி...
என்னை விட அதிக முறை
உன்னை பார்ப்பதால்...

No comments:
Post a Comment