சின்ன சின்ன கடிகள்:-
மருத்துவர்: இதுல ஒரு மாத்திரை சாப்பிடுங்க நல்லா தூக்கம் வரும். நோயாளி : எல்லா மாத்திரையும் சாப்டா??? மருத்துவர்: உங்கள தூக்க வேண்டி வரும் .
நோயாளி : ????????
ஆசிரியர்: உனக்கு தமிழ் மொழி பிடிக்குமா? இல்ல ஆங்கில மொழி பிடிக்குமா? மாணவன்: எனக்கு பக்கத்து வீட்டு தேன்மொழி தான் பிடிக்கும். ஆசிரியர்: ????????
ஆபீஸ் பையன்: நம்ம மேனேஜர் கு இடுப்புபிடிச்சுருக்கு
Receptionist: அதுக்கு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகணும், என்கிட்ட ஏன் சொல்லுறே?
ஆபீஸ் பையன்: அட அவருக்கு பிடிச்சுது உனோட இடுப்பு மா...
ஆசிரியர்: நீலாவுல முதல கால் வச்சது யாரு? மாணவன்: கால வச்சது யாருன்னு தெரியாது ஆனா முதல கைய வச்சது S.J. சூரிய madam . ஆசிரியர்: ?????
ராமு: எங்க வீட்டு டிவி ல கோடு கோடா வருது சோமு : வாங்கும் பொது unruled டிவி வேணுமுன்னு கேட்டு வாங்க வேண்டியதுதானே

No comments:
Post a Comment