Saturday, February 23, 2008

எனக்கு பிடித்த கவிதை:-


"சின்ன மீசை"

உலகியே அழ வைத்த ஹிட்லர் கும் சின்ன மீசை தான்! உலகியே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் கும் சின்ன மீசை தான்!

"ஸ்டிரைக்"

லாரி ஸ்டிரைக் கோழி குஞ்சுகளுக்கு உணவில்லாமல் சாகின்றன- பரிதாபபட்டான் சிக்கன் ப்ரியன்

"அதிபர் அம்மா"

அரிசி ஆலை அதிபர் அம்மா நான்கு நாட்களாக பட்டினி!

No comments: