Friday, February 22, 2008

எனக்கு பிடித்த கவிதை:
"விரதம்"

"நீ மௌன விரதம் இருந்தால் முதலில் உன் கண்களை மூடி கொள் உன் உதடுகளை விட கண்கள் தான் அதிகம் பேசுகின்றன"

"உன் பெயர்"
அன்பே
ஒவொரு நாளும்
இரவில் தூங்குவதற்கு முன்
உனது பெயரை மனதில்
சொல்லி மகிழ்ச்சி
அடைகிறேன்- ஏன் தெரியுமா?
மூடிய கண்கள் அப்படியே
முடி விட்டால்,
இறுதியாக உச்சரித்தது
உனது பெயராக இருக்க
வேண்டும் என்பதற்காக

"முதல் இரவு"
கலைகின்ற இரவில் கலையாத நினைவுகள்

"காதலி" எவன்னோடோவோ குடும்பம் நடத்த என்னோடு ஒத்திகை பார்த்தவள்

No comments: