சின்ன சின்ன கடிகள்
நேர்முகம் காண்பவர்- உங்களுடைய கல்வி தகுதி என்ன?
சர்தார்- Ph.D
நேர்முகம் காண்பவர்- அப்படி என்றால் என்ன?
சர்தார்-Passed high school with Difficulties
பேரன்- ஏன் பாட்டி, என் மேல இவளவு பாசமா இருகே?
பாட்டி- நீதண்ட நாளைக்கு எனக்கு கொள்ளி வைக்கணும்.
பேரன்- போ பாட்டி, நாளைக்கு எனக்கு ஸ்கூல் இருக்கு.
பாட்டி-???
நோயாளி- என்ன டாக்டர், எனக்கு ஆபரேஷன் பண்ண சொல்லி நாய ஆலையறேன், கண்டுகவே மாட்டிக்கிறீங்க?
டாக்டர்- ஆபரேஷன் பண்ணிட்டா, நீங்க பேய அலைவீங்க, பரவா இல்லையா...
நோயாளி-???
கணவன்- என்னடி பொங்கல் பலகார்த்தில முறுக்கு மட்டும் கசகுது.
துணைவி- அட நீங்க சாப்பிட்டது முறுக்கு இல்ல கொசுவர்த்தி சுருள்...
கணவன்- ???
வாடிக்கையாளர் சேவை மையம்- நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார். சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளுங்கள்.
சர்தார்- அக்கா அக்கா...ஒரு முக்கியமான விஷயம் பேசனும், கொஞ்சம் உள்ள வர சொல்லுங்க ப்ளீஸ்...

No comments:
Post a Comment