Monday, March 10, 2008

வீடு க‌ட்ட ஏ‌ற்ற மர‌ம்

வீடு க‌ட்ட ஏ‌ற்ற மர‌ம்
மனை‌ச் ‌சி‌ற்ப சா‌த்‌திர ‌வி‌திமுறை‌ப்படி மர‌ங்களை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்தா‌ல் பல வகை‌யி‌லு‌ம் நம‌க்கு ந‌ல்ல பய‌ன் ‌விளையு‌ம்.மர‌ங்க‌ளி‌ல் ஆ‌ண் மர‌ம், பெ‌ண் மர‌ம், அ‌லி மர‌ம் என மூ‌ன்று ப‌ி‌‌ரி‌வுக‌ள் உ‌ள்ளன.கா‌ல்க‌ள், தூ‌ண்க‌ள், வாச‌ற்கா‌ல் கதவுக‌‌ள் போ‌ன்ற பொரு‌ட்களை‌ச் செ‌ய்வத‌‌ற்கு ஆ‌ண் மர‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்துவதுதா‌ன் ‌சிற‌ப்பு.உ‌த்தர‌ம், வ‌ி‌ட்ட‌ம், கூரை‌ப்பகு‌தியை தா‌ங்கு‌ம் வளை ஆ‌கியவ‌ற்‌றி‌ற்கு பெ‌ண் ம‌ர‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.ச‌ட்ட‌ங்க‌ள் போ‌ன்ற துணை‌ப் பொரு‌ட்களை‌ச் செ‌ய்வத‌ற்கு அ‌லி மர‌த்தை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம். ஆலய‌ங்க‌ள் அமைப்பத‌ற்கு மாமர‌த்தை அ‌திகமாக‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌‌ம்.
(மூலம் - வெப்துனியா)

No comments: