Wednesday, March 5, 2008

ஆபத்து ஆபத்து-தொ‌ப்பையா‌ல் ஆபத்து

தொ‌ப்பையா‌ல் குறையு‌ம் ஆயு‌ள்:

உலக சுகாதார ‌நிறுவன‌ம் நட‌த்‌திய ஒரு ஆ‌ய்‌வி‌ல் தொ‌ப்பை உ‌ள்ளவ‌ர்களு‌க்கு இய‌ல்பாக உ‌ள்ள ம‌ற்றவ‌ர்களை‌விட 10 வருட‌ங்க‌ள் ஆயு‌ள் குறை‌வு எ‌ன்று தெ‌ரி‌‌ய வந்து‌ள்ளது. தொ‌ப்பையா‌ல் ‌‌தின‌ம் ‌தி‌ன‌ம் ஏக‌ப்ப‌ட்ட ‌வியா‌திகளை ஒருவ‌ர் எ‌தி‌ர்கொ‌ள்ள வே‌‌ண்டி‌‌யிரு‌க்‌கிறது.உய‌ர் ர‌த்த அழு‌த்த‌ம், ச‌ர்‌க்க‌ரை நோய‌், மாரடை‌ப்பு, இய‌க்கு‌நீ‌‌ர்‌க் கோளாறுக‌ள், கு‌திகா‌ல் வ‌லி, முழ‌ங்கா‌ல் வ‌லி, இடு‌ப்பு வ‌லி, முதுகுவ‌லி, கழு‌த்து வ‌லி, குட‌லிற‌க்க‌ம், கா‌ல்க‌ளி‌ல் ர‌த்த‌க்குழா‌ய் ‌வீ‌க்க‌ம், ‌தோ‌ல் ‌வியா‌திக‌ள், ‌பி‌‌த்த‌ப்பையி‌ல் க‌ற்க‌ள், ப‌க்கவாத‌ம் உ‌ள்பட ப‌ல்வேறு நோ‌ய்க‌ளா‌ல் அ‌வ‌ர்க‌ள் பா‌தி‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன‌ர். எனவே,இ‌ள‌ம் வ‌ய‌தி‌லிரு‌ந்தே ‌தினச‌ரி உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்வதை வழ‌க்கமாக கொ‌‌ண்டு தொ‌ப்பையை‌ குறை‌‌ப்பத‌ற்கான முய‌ற்‌சிகளை மே‌ற்கோ‌ண்டு ஆயு‌ளை நீ‌ட்டி‌க்க‌ச் செ‌ய்யலா‌ம்.
(மூலம் - வெப்துனியா)

No comments: